By வே.இளங்கோ On March 20, 2024
யாழ்ப்பாணம் இடைக்காடு மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழா
1926-2026 புலம்பெயர் மாணவர்களின் பங்களிப்புடனான நூற்றாண்டு விழா
யாழ்ப்பாண மக்களின் கல்விச் செயற்பாட்டில் முன்னோடியாகத் திகழும் முன்னணி பள்ளிக்கூடங்களில் ஒன்றாக பன்னெடுங்காலமாக திகழ்ந்து பல கல்விமான்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய யாழ் இடைக்காடு மகாவித்தியாலயம் தனது நூற்றாண்டு விழாவை எதிர்வரும் 2026ல் சிறப்புறக் கொண்டாட உள்ளது தாங்கள் அனைவரும் அறிந்ததே.
1975ல் எமது பாடசாலையின் பொன்விழாவினை 3 தினங்கள் சிறப்பாகக் கொண்டாடியது போல் நூற்றாண்டு விழாவினையும் அதைவிடச் சிறப்பாக கொண்டாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்.
பன்னெடுங்காலமாக நாம் அனைவரும் எம் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தினோமேயன்றி பாடசாலைகளின் பௌதிக செயற்பாடுகளில் கவனம் செலுத்தாமல் விட்டதனால் எமது பாடசாலையின் கட்டிட மின்னியல் நீர் …
By : webadmin on March 20, 2024
நா. மகேசன் கனடா.
March 2, 2024
செயல்திட்டங்களும் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும். “ சிலரின் திட்டங்கள் நல்லதாகத் தோன்றினால் அதனைச் செய்து முடிப்பது என்பதே இன்றைய நிலைப்பாடு ஆகும். “ ஆனால் இது எல்லோருக்கும் … More
IMV-OSA Committee (canada)
Feb. 28, 2024
இடைக்காடு பழைய மாணவர் சங்கம் - கனடா விசேட பொதுக்கூட்டம் இடைக்காடு மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா விசேட செயற்குழு, கனடா பழைய மாணவர் சங்கம் மற்றும் … More