Card image

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம்

To engage old students in the development of Idaikkadu M.V

Fund source: Old student of IMV

Contact:webadmin@edaikkadu.com

Committee

செயலாளர்: கந்தசாமி கஜன் 0778027319

பொருளாளர்: சி. கார்தீபன் 0776336747

தலைவர்: கு. வாகீசன் 94

உப தலைவர்: ந. சுவாமிநாதன்.

உப செயலாளர்: சி. பிரசாத்

பாடசாலை இணப்பாளர்: செல்லதுரை செல்வவேல்

உறுப்பினர்:

க. கிருஷாந்தன்

க. றாகுலன்

பா. சயந்தன்

ச. சாரூபன்

திருமதி. த. சிவஜானசீலன்

கு. விதுஷன்

பா. சனந்தன்

சி. அணுசிகன்

வே. தர்ஷன்

திருமதி. வ. ஶ்ரீவடிவேலு

திருமதி. ஆ. நாகநாதன்

சு. செல்வகுமார்

ஆலோசகர்:

த. கிருபாகரன்

நா. கந்தசாமி

கந்தசாமி கனேசலிங்கம்

ச. நடராஜா

இ. மகேசன்

வெளி நாட்டு இணைப்பாளர்:

கதிரவேலு நகுலன்

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா கோடைகால ஒன்று கூடல் -2023 (June 9, 2023)

Informed by : செயற்குழு Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
கோடைகால ஒன்று கூடல் -2023
மூன்று வருட இடைவெளியிற்கு பின்னர் ,அனைவரும் ஆவலுடன் எதிர்பார்தத கோடைகால ஒன்றுகூடல் வரும் ஆடி மாதம் 30ம் திகதி (JULY 30, 2023) ஞாயிறு அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை Neilson Park (1555 Neilson Rd) இல் நடாத்துவதாக என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்று கூடல் பற்றிய முதலாவது திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில் (126 Keeler Blvd ), 18-06-2023 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வருகை தந்து, தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் !

நன்றி
செயற்குழு!

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா பொதுக்கூட்டம் - 2023 (Dec. 29, 2022)

Informed by : Selva Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
பொதுக்கூட்டம் - 2023

இவ்வருடத்துக்கான (2022) நிறைவு பொதுக்கூட்டமும் வரும் வருடத்துக்கான (2023) முதலாவது பொதுக்கூட்டமும் எதிர் வரும் ஞாயிறு 1-1-2023 அன்று உப-தாலைவர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்!

இடம் : 126 Keeler Blvd, Scarborough
திகதி : 1-1-2023
நேரம் : 2:30 PM

நன்றி
செயற்குழு

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா (Nov. 7, 2022)

Informed by : செயற்குழு Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

Update - Nov -07-2022
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
குளிர்கால ஒன்று கூடல் -2022
பலரினதும் விருப்பத்திற்கமைய, எமது குளிர்கால ஒன்றுகூடல் வரும் மார்கழி மாதம் 26ம் திகதி (December 26th, 2022) அன்று மாலை 6 மணியிலிருந்து 12 மணி வரை BABA Banquet Hall இல் நடாத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கான தங்கள் வருகையை ஏற்கனவே உறுதிப்படுத்திய அனைவரிற்கும் நன்றிகள். மேலும் வருகைதர விரும்புவர்கள், உங்கள் வருகையை கீழ் உள்ள இலக்கங்களுடன் அல்லது எதாவது ஒரு செயற்குழு உறுப்பினருடன் தொடர்புகொண்டு Nav 30ம் திகதியிற்கு முன்னர் உறுதிப்படுத்தி கொள்ளவும்.

அத்துடன், இவ்விழா பற்றிய திட்டமிடல் பொதுக்கூட்டம் திரு.பொ .உதயணன் இல்லத்தில, 20-11-2020 ஞாயிறு
அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

இதற்கான கட்டணம் :
Family with kids under 21 years - $60
Seniors Family - $40
Single (above 21 years old ) - $30

உதயன் - 647-297-6552
ரூபன் - 416-566-6523
செல்வா - 647-407-8358

செயற்குழு உறுப்பினர் விபரம்:
தலைவர் : திரு.தம்பு நாகேஸ்வரமூர்த்தி
உப-தலைவர் : திரு.பொன்னையா உதயணன்
செயலாளர்: திருமதி. கங்காதேவி நல்லதம்பி
உப-செயலாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
பொருளாளர்: திரு.பார்த்திபன் கந்தவேல்
உப-பொருளாளர் : செல்வன். கபிலன் இரத்தினசபாபதி
பொதுக்குழு உறுப்பினர்கள்:
1.திருமதி. கீர்த்தனா அஜித்குமார்
2: திருமதி. அனுஷா சுதர்சன்
3.செல்வன்.துஷியன் நவகுமார்
4.செல்வன். ரிஷிபன் அருணகிரி
5.செல்வன். சிந்துயன் உதயணன்

நன்றி
செயற்குழு

More