Informed by தங்கரசி கணபதிப்பிள்ளை on Aug. 6, 2026
இடைக்காடு, அச்சுவேலியை பிறப்பிடமாகவும் முத்துஐயன்கட்டு, ஒட்டுசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்லத்துரை கணபதிப்பிள்ளை இன்று வியாழக்கிழமை(06.08.2026) இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற கனகசபை - பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகரத்தினத்தின் அன்புக் கணவரும், தங்கரசியின் (ஆசிரியர், ஒட்டு சுட்டான் மகாவித்தியாலயம்) பாசமிகு தந்தையும் தவரூபனின்(தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தித் திணைக்களம், பருத்தித்துறை ) அன்பு மாமனாரும், தன்ஷியின் பாசமிகு பேரனும், கனகரத்தினம், அமரர் தங்கவேல், இராசேந்திரமலர் சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
By : J. S. R on Aug. 10, 2026
Web. Admin
Aug. 1, 2026
நா. மகேசன் கனடா. (canada)
Aug. 6, 2026
இவர்களைப் போல் வாழ வேண்டும், குறைகள் கூறுவதை நிறுத்த வேண்டும் அறிவு, அனுபவம், வயது, கல்வித்தகுதிகள் எதுவாக இருந்தாலும் இப்படிப்பட்டவர்களை, எல்லோரும் எங்கேயும் விரும்பத்தான் செய்வார்கள். இவர்கள் … More