Card image cap

திரு கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி - இறைபதம் அடைந்தார்.

Informed by Webadmin on Oct. 1, 2021

Card image cap

மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி
ஓய்வு நிலை தொழில்நுட்ப வியலாளர்.மன்னார் மாந்தை உப்பளம்
இடைக்காடு அச்சுவேலி
கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி நேற்று 30.09.2021 இறைபதம் அடைந்தார்.
அன்னார் தங்கமணியின் ஆருயிர்க் கணவனும் கௌசிதரன் கிசோதரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும் ஆவார்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி