இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி சுற்றுலா

By முன்பள்ளி ஆசிரியர்கள் on Feb. 12, 2023

Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி
🏫அம்பாள் முன்பள்ளி 28.02.2023

💐 சுற்றுலா நிகழ்வு💐

- மாசி 2023 -

🔯புறப்படும் திகதி - 11/02/2023(சனிக்கிழமை )

📢புறப்படும் நேரம் - காலை 6.30

🚒புறப்படும் இடம் - இடைக்காடு மகாவித்தியாலய நுழைவாயில் முன் பக்கம்

🚩செல்லும் இடங்களும் உத்தேச நேரங்களும்

1) முன்பள்ளி - றீச்சா பயணம் >காலை6.30 -7.15am

2) 🚗றீச்சா பார்வை (சிறார்கள் மகிழகம்) [ 7.15 -11.30 am ]

3) றீச்சா - இயக்கச்சி உணவு அருந்தல் பயணம் [ 11.30 -12.00am ]

4) 🚚இயக்கச்சியில் உணவு அருந்தல் [ 12.00 -1.00pm ]

5) இயக்கச்சி உணவகம் - ஆனையிறவு பயணம் [ 1.00 - 1.15pm ]

6) 🚢ஆனையிறவு உப்பளம் பார்வை [ 1.15 - 2.00pm ]

7) ஆனையிறவு ,பரந்தன் ஊடாக - சங்கு பிட்டி பாலம் பயணம் [ 2.00 -2.30pm ]

8) சங்கு பிட்டி பாலம் பார்வை [ 2.30 -3.00 pm ]

10)சங்குபிட்டி பாலம் - பூநகரி மின் காற்றாலை பயணம் [3.15 -3.30 pm ]

09) 🌇பூநகரி மின் காற்றாலை பார்வை [3.30 - 4.15 pm ]

11) 🏠 பூநகரி - இடைக்காடு புவனேஸ்வரி அம்மன்முன் பள்ளி பயணம் [ 4.15 - 5.00 Pm ]

(இது உத்தேச நேரம் )

⭐றீச்சாவை தவிர மற்ற இடங்கள் பார்வை இடல் மட்டுமே.

🚉கட்டண விபரம்

🌺மேற்படி இடங்கள் சென்று வர
பஸ் கட்டணம் 40,000/=
☀வரும் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் அறவிடப்படும்
(உ+ம்) 50 சீற் ÷ 40000 = 800/=

☀5வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு றீச்சா நுழைவுக் கட்டணம் 300/=
(மற்றையவர்களுக்கு இலவசம்)

☀பொருளாதார இடரை கருத்தில் கொண்டு தவிர்க்க முடியாத காரணத்தால் அவரவர் தமது உணவு, பானங்களுக்கு தாமே பணம் செலுத்தி பெற்றுக் கெள்ளவும்.

☀வரும் சிறார்களுக்கு குடிநீர் வசதி, பணிஸ் என்பன வழங்கப்படும்.💦🍔

☀பெற்றோர்கள் வரும் ஒழுங்கில் ஆசனத்தில் அமரமுடியும்.

☀குறித்த நேரத்திற்க்கு பயணம் ஆரம்பிக்கப்படும் .

😥அதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு தாங்களே பொறுப்பாளிகள்.

☀மதிய உணவு (மரக்கறி) தேவைப் படுபவர்கள் முற்கூட்டியே அனுசா ரீச்சரிடம் பதிவு செய்யவும்.

🍴🍝 குறிப்பு -🎀 பிள்ளைகளின் பாதுகாப்பு, மேலதிக உணவு, பானங்கள் பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு ஒழுங்கு படுத்தவும்.

😷😎👸(சுற்றுலா போய் வரும் வரைக்கும் அனைவரும் பாது காப்பு நடைமுறைகளை பின்பற்றவும்)

💰💰💰ஒருவருக்குரிய முற்பணமாக (பஸ் +றீச்சா)1000+300= 1300/= வழங்கவும்[சுற்றுலாவின் பின் மேலதிக பணம் மீள கையளிக்கப்படும்]


நன்றி🙏

-முன்பள்ளி ஆசிரியர்கள்-