Card image cap

திரு விசுவலிங்கம் சிவபாலன் இறைவனடி சேரந்தார்

Informed by ந. சுவாமிநாதன் on April 28, 2023

Card image cap

மரண அறிவித்தல்
திரு விசுவலிங்கம் சிவபாலன்
இடைக்காடு அச்சுவேலி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு விசுவலிங்கம் சிவபாலன் கடந்த இரவு 1.30 மணியளவில் 28.04.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் கமலாதேவியின் அன்புத் துணைவரும் சுந்தரமூர்த்தி அமரர் செல்வமணி சரவணபவன் ஆறுமுகநாதன் கணேசலிங்கத்தின் பாசமிகு அண்ணாவும் தெய்வநாயகி சிறிகாந்தன் கருணாநிதி கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் மைத்துனருமாவார்..
இடைக்காட்டில் நடைபெறவுள்ள இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் வெளியாகும்.