Card image cap

சிவரத்தினம் சுந்தரவேல் இறைபதம் அடைந்தார்

Informed by ந சுவாமிநாதன் on July 17, 2023

Card image cap

மரண அறிவித்தல்
சிவரத்தினம் சுந்தரவேல்🙏🙏🙏
அஞ்சலக அதிபர்
புத்தூர்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவரத்தினம் சுந்தரவேல் சற்று முன்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
இவர் அமரர்கள் சிவரத்தினம் இராசம்மா மண இணையரின் மகனும் தாரணியின் ( அஞ்சலக அதிபர்) பாசமிகு துணைவரும் முருகவேல் சிவேஸ்வரி சந்நிதிவேல்.சிவலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்
இறுதிக்கிரியைகள் அன்னாரின் புத்தூரில் உள்ள இல்லத்தில் இன்று 16.07.2023. ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகும். பின்னர் பூதவுடல் புத்தூர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்