Card image cap

திரு கிருஷ்ணர் லோகநாதன் (லோகேஸ்) காலமானார்

Informed by ந. சுவாமிநாதன் on Aug. 1, 2023

Card image cap

மரண அறிவித்தல்
திரு கிருஷ்ணர் லோகநாதன்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு கிருஷ்ணர் லோகநாதன் இன்று 01.08.2023 செவ்வாய்க்கிழமை இரவு இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் காலம் சென்ற கிருஷ்ணர் அவர்களின் மகனும் பத்மினியின் அன்புக்கணவரும் கஜமுகா, ஹருணிகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும் மணிமேகலை (ஆசிரியை)அவர்களின் அன்பு அண்ணாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02.08.2023 புதன்கிழமை மு.ப. 10.00
மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நீர்ப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .