Card image cap

திரு கதிரமலை அவர்களின் இறுதிக் கிரியைகள்

Informed by கதிரமலை முகுந்தன் on Dec. 27, 2020

Card image cap

திரு கதிரமலை அவர்களின் இறுதிக் கிரியைகள் covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள்
மட்டுமே பங்கு பற்ற முடியுமென்பதால் இந் நிகழ்வானது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெற உள்ளது. எனவே உறவினர்கள் ,நண்பர்கள் இந் நிகழ்வை நேரலை மூலம் பார்வையிட முடியும், அதனை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தி பார்வையிடவும், இணைப்பில் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும், அப்போதுதான் பார்வையிட முடியும், நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை 28-12-2020 காலை 8-30 முதல் 10-30 வரை இடம்பெறும்