By Web. Admin on Oct. 13, 2025
06.09,2025(சனிக்கிழமை)நடைபெற்றிருந்த கூட்டத்தில்பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.உள்ளக அரங்கத்திற்கு UDAஇன் அனுமதி கிடைத்திருப்பதால்ஏனைய அனுமதிகளானV.C(பிரதேசசபை),EDUCATION DEPARTMENT ,போன்றவற்றின் அனுமதிகளும்OCTOBERமாதத்தில்கிடைக்கும்எனவும் அடுத்தமாத நடுப்பகுதியில் அரங்கம் அமைக்கும் வேலையை ஆரம்பிக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மற்றும்ஏற்கனவே ஒருகட்டவேலை நடைபெறுவதால் வகுப்பறை போதாமை ஏற்படும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது