Card image cap

திருமதி. குகமலர் ராதாகிருஷ்ணமூர்த்தி காலமானார்

Informed by ரோகினி. கனடா on Nov. 30, 2025

Card image cap

மரண அறிவித்தல்
திருமதி குகமலர் இராதாகிருஷ்ணன்
(முன்னைநாள் பணியாளர் வலி கிழக்கு வடபகுதி பல்நோக்கு கூட்டுறவு சங்கம்
Kugamalar Rathakrisnan)
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட குகமலர் இராதாகிருஷ்ணன்
இன்று 30.11.2025 காலை ஆவரங்காலில் இறைவனடி சேர்ந்தார். இவர் அமரர்கள் கைலாய பிள்ளை குழந்தையார் மண இணையரின் மகளும் இராதாகிருஷ்ணன் (ஓய்வு நிலை அதிபர்,யா/ நவக்கிரி அமிதக பாடசாலை)
அவர்களின் அன்புத் துணைவியாரும் சாருகன் , சௌமியா (கனடா) ஆகியோரின் பாசமிகு அன்னையும் குகதாசன் ,அமரர் குகநாதன், குகநேசன், ரோகினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவர்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி