By Web. Admin on Dec. 6, 2025
மேலே கோரப்பட்ட "இன்னியம்" அமைப்பிற்கான ரூ. 735,750 நன்கொடை, கனடாவில் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் ஏற்கனவே நூற்றாண்டு விழா செலவுகளுக்காக மட்டும் வழங்கப்பட்ட நன்கொடைகளிலிருந்து வழங்கப்படுகின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி,
செயற்குழு