Informed by ரதி on Jan. 25, 2026
பிறப்பு : 01-04-1933
இறப்பு : 24-01-2026
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
திரு. சின்னப்பு நல்லையா(இளைப்பாறிய காவற்துறை உத்தியோகத்தர்)
தனது 92-வது வயதில் (24.01.2026) கனடாவில் அமரத்துவம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னப்பு – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகுப்பிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மருமகனும் ஆவார்.
அன்னார் இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், நவரதி, யசோரதி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், காலஞ்சென்ற தம்பு சந்திரபாபு, ஆறுமுகம் இளமுருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பிரியந்தன், பிரவிந்தன், கர்ஷா, நளின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
மேலும் காலஞ்சென்ற இராசம்மா, தெய்வானை, கதிராசி (பொன்னம்மா), தம்பிராசா, நாகம்மா
ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகேஸ்வரி, ஈஸ்வர தம்பையா, காலஞ்சென்ற நாகேஸ்வர முத்து,
ஈஸ்வரமூர்த்தி, கேதீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
________________________________________
🕊 இறுதி நிகழ்வுகள்
📅 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
📍 Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3
⏰ Visitation: காலை 8.00 – 10.30
🔥 Cremation: காலை 10.30 – மதியம் 12.00
________________________________________
📞 தொடர்புக்கு:
ரதி – 416 431 7510 / 587 222 3222
யசோ – 417 915 20929