மரண அறிவித்தல்

By E.Selvan on Jan. 29, 2026

Card image cap

திரு இளையதம்பி மகேந்திரன்

இடைக்காடு, அச்சுவேலியை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி மகேந்திரன் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற பொன்னையா, சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பேபி சரோசா அவர்களின் அன்புக் கணவரும், திரு. மகேசன், திரு.சுவாமிநாதன், திரு. செல்வக்குமாரன், திருமதி. தேவகி, திருமதி. பராசக்தி, திருமதி. சகுந்தலா அமரர் கண்ணகி, அமரர் குணதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் திருமதி. தவமணிதேவி, திரு. பரமேஸ்வரன், திரு. சிவசுப்பரமணியம், திருமதி. சிவகாமி, திருமதி. உதயராணி, அமரர் பத்மலோஜினி, அமரர் பாலசுப்ரமணியம், அமரர் வல்லிபுரம் அவர்களின் அன்புச் சகலனும், திரு. கைலாயபிள்ளை, திருமதி. நாகேஸ்வரி, திரு. வெற்றிவேல், திருமதி. இந்திரா, அமரர் கார்த்திகேசு, அமரர் யோகம்மா, அமரர் இராமலிங்கம் அவர்களின் அன்பு மச்சானும், சரிதா, மகிந்தன், அனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஹரிராஜேந்திரன், மிதுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆதவன், ஓவியா, கார்த்திகா, இலக்கியா, பூர்விகா, துளசிகா, நீலான், நவீன் மற்றும் நேகான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு

மகிந்தன்
மகன்
0033 6 66 77 99 45

சரிதா
மகள்
0033 6 26 05 23 09

அனுசா
மகள்
0033 6 29 03 18 68

இறுதிச்சடங்கு விபரங்கள்

பார்வை / மரியாதை (Visite)
நாட்கள்: சனி, ஞாயிறு மற்றும் புதன்
நேரம்: 15:00 - 17:00 மணி
இடம்: Maison Funéraire
முகவரி: 53 Rue Jean Jaurès, 78190 Trappes, France

கிரியை சடங்கு (Cérémonie)
தேதி: வெள்ளிக்கிழமை, 06 /02/2026
நேரம்: 10:00 - 12:00 மணி
இடம்: Maison Funéraire (மேலே உள்ள அதே முகவரி)

தகனம் (Crémation)
தேதி: வெள்ளிக்கிழமை, 06 /02/2026
நேரம்: 14:30 - 15:00 மணி
இடம்: Funérarium
முகவரி: 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France