மரண அறிவித்தல்

By E.Selvan on March 18, 2026

Card image cap

செல்வி நித்தியா பரமேஸ்வரன்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி நித்தியா பரமேஸ்வரன் அவர்கள், நேற்றுக் காலை ((17/03/2026) இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ஓய்வு நிலை ஆசிரியர் அமரர் சு இளையதம்பி அவர்களின் அன்பு பேர்த்தியும் பரமேஸ்வரன் அமரர் கண்ணகி மண இணையரின் அன்பு மகளும் சுதர்சன்( கண்ணன்), பிரசாந்தன், வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் பிரியதர்ஷினியின் மைத்துனியுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பிற்பகல் 1.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.