Card image cap

திரு. நிமலன் திரிபுரபவன் இறைபதம் எய்தினார்

Informed by J. S. R on April 1, 2026

Card image cap

தோற்றம். 13/05/1979
மறைவு. 31/03/2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நிமலன் திரிபுரபவன்- 31/03/2026 அன்று கனடா, Toronto ல் இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் திரு.திருமதி திரிபுரபவன்- வரலட்சுமி(வனசா ) தம்பதிகளின் அன்பு மகனும் திரு.திருமதி திருச்செல்வம்- இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் குயின்மதியின் ஆருயிர்க் கணவரும் ஆதனாவின் பாசமிகு தந்தையும் நிருஷாவின் அன்புச் சகோதரரும் நிருமதியின் மைத்துனரும் சேயோன் அவர்களின் சகலனும் ஆவார் .

அன்னார் ஆரன்,அர்வின்,ஆதவ் ஆகியோரின் அன்பு மாமாவும்,காலஞ்சென்ற சுகிர்தலக்ஷ்மி- காலஞ்சென்ற சந்திராதித்தரின் மருமகனும்,காலஞ்சென்ற சரவணபவன், காலஞ்சென்ற சண்முகபவன்-காலஞ்சென்ற லோகேஸ்வரி,காலஞ்சென்ற சுப்பிரமணியம்-சிவகாமிப்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு- பரமேஸ்வரி, நல்லதம்பி- கங்காதேவி ஆகியோரின் பெறாமகனும் , மேகலா, டிலானி, தரணிதரன், சிவகுமார், நவகுமார், ஜீவகுமார், காலஞ்சென்ற செல்வகுமார், சிவச்செல்வி,வாசுகி, பவானி, மதியழகன், நகுலன், பிரதீபன், சசிதீபன்,காலஞ்சென்ற மதுராவின் உடன் பிறவா சகோதரரும்,சிவானந்தசோதி,கனகேஸ்வரியின் மைத்துனரும் ஆவார்.
,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தகவல்
குடும்பத்தினர்

அஞ்சலிகள் கிரியைகள் பற்றியவிபரம்:
Sunday, April 5, 2026 - 6:30am to 9:30am
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Toronto, ON M9W 5A8
தொடர்புகளுக்கு
நந்தன் அண்ணா - 416-525-6299
புவி - 647-551-6335
சசி - 647-271-8518
பிரதீபன்- 647-280-3215