Card image cap

திரு செல்லத்துரை கணபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்

Informed by தங்கரசி கணபதிப்பிள்ளை on Aug. 6, 2026

Card image cap

இடைக்காடு, அச்சுவேலியை பிறப்பிடமாகவும் முத்துஐயன்கட்டு, ஒட்டுசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட திரு செல்லத்துரை கணபதிப்பிள்ளை இன்று வியாழக்கிழமை(06.08.2026) இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை - தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற கனகசபை - பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகரத்தினத்தின் அன்புக் கணவரும், தங்கரசியின் (ஆசிரியர், ஒட்டு சுட்டான் மகாவித்தியாலயம்) பாசமிகு தந்தையும் தவரூபனின்(தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தித் திணைக்களம், பருத்தித்துறை ) அன்பு மாமனாரும், தன்ஷியின் பாசமிகு பேரனும், கனகரத்தினம், அமரர் தங்கவேல், இராசேந்திரமலர் சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.