இ. ம.. வி. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2026பெறுபேறு

By ந. சுவாமிநாதன் மாஸ்டர் on Sept. 2, 2026

Card image cap

இடைக்காடு மகா வித்தியாலயம்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 202
பெறுபேறு
வெட்டுப்புள்ளிக்கு மேல் 05 பேர்
பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களையும் போதித்த ஆசிரிய பெருந்தகைகளையும்நெறிப்படுத்திய
அதிபரையும் ஊக்கமளித்த பெற்றோர்களையும் வாழ்த்துகிறோம் போற்றுகின்றோம்.
தோற்றியோர். 22
சித்திஸபெற்றோர் 11
வெட்டுப் புளாளி,மேல் 05
100 புள்ளிக்கு மேல் 09;
நன்றி