Card image cap

மரண அறிவித்தல்

Informed by க. பால கோபாலன் on Sept. 11, 2026

Card image cap

மரண அறிவித்தல்
இடைகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கமலநாதன் இடைக்காட்டில் காலமானார்.
இடைக்காட்டில் வாழ்ந்த காலம் சென்ற ஆசிரிய தம்பதிகளான பொன்னையா – வள்ளிப்பிள்ளைகளின் மகனான பொன்னையா கமலநாதன் இடைக்காட்டில் காலமானார்.
அன்னார் விஜயலட்சுமியின் அன்புக் கணவரும், காயத்திரி, பாலகோபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதர்சன், கிறிஸ் ரீன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சமீரா, றியா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
மேலும் காகுந்தநாதன் ( அவுஸ்திரேலியா), காலம் சென்ற இராமச்சந்திரன், காலம் சென்ற கமலலோகினி ஆகியோரின் அன்புத் தம்பியும், ஸ்ரீராகவன் ( மருத்துவர். அவுஸ்திரேலியா, ரதி ( பிரித்தானியா,) ,காலம் சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்பு அண்ணனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும் .
தகவல்;
குடும்பத்தினர்.

Obituary: Ponnaiya Kamalanathan, a native of Idakkad and a resident of Canada, passed away in Idakkad. Ponnaiya Kamalanathan, the son of the late Ponnaiya Vallipillai, a teacher couple who lived in Idakkad, passed away in Idakkad. He was the beloved husband of Vijayalakshmi, the beloved father of Gayathri and Balagopalan, the beloved father-in-law of Sudarsan and Chris Rein, the beloved grandfather of Sameera and Riya. He was also the beloved brother of Kakundhanathan (Australia), the late Ramachandran, the late Kamalalohin, and the beloved brother of
Sri Raghavan (Doctor, Australia), Rathi (UK), and the late Vaikunthavasan.

Details regarding the final rites will be announced later.

Relatives and friends are requested to accept this announcement.