கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்வு

By : கந்தசாமி முருகவேல் (April 21, 2022)
கூட்டுறவு மண்டபத்தில் ,நடைபெற்ற மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு, 28/3/2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடைகளை திரு இடைக்காடர் ஈஸ்வரன் அவர்கள் தனது கனடாவிலுள்ள உறவுகளின் அனுசரணையுடன், இனிதே நேரில் சமூகமளித்து நிறைவேற்றியுள்ளார். அவருக்கும் அவரின் உறவுகளிற்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
1
2
3
4
5
6
7
8
9
10