பள்ளி சமூகத்தை ஒப்படைக்கத் தயார் May 10 th 2026.
எமக்கு அறிவூட்டிய பாடசாலை; எமது மண் மணத்தோடு நாம் கல்வி கற்ற பாடசாலை; என்றும் எமது அன்னை மடி போன்றதே. மேன்மேலும் சிறப்புகளும், வளர்ச்சிக்கும் வெற்றிகளும் கண்டு சகல வளங்களுடன் எதிர்காலச் சந்ததிக்கான கல்வித் தாயாகத் தொடர்ந்தும் மிளிர வேண்டும். மிளிரும்.
உங்கள் எல்லோரதும் ஒருங்கிணைந்த அயரா உழைப்பு நிச்சயம் உயர்வு தரும். தொடரட்டும் நற்பணி.
👍🤝🙏