Mahesan Family My condolences
கணேசமூர்த்தி (தம்பக்கடவை) மாமாவின் ஆத்மா காசி விசுவநாதர் பாதக்கமலங்களில் சாந்தி அடைவதாக! உங்கள் துயரில் நானும் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்கிறேன். மிக இக்கட்டான காலத்தில் எனக்கு தோள் கொடுத்தவர். இறையடியில் அமைதியாக உறங்குங்கள் மாமா🙏
(Mrs).M.Vinobaba Our heartfelt Condolences to his family May His Soul Rest In Peace
சிவக்கொழுந்துசண்முகராஜாகுடும்பம் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a comment