By J. S. R On Nov. 11, 2025
*அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் நலம்பிரும்பிகளுக்கு!*
நூறு ஆண்டுகள் கல்வி பாரம்பரியம் கொண்ட எமது கல்வித் தாய், வருகின்ற 2026 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், கல்வித் தாயின் பிள்ளைகளாகிய நாம் பெருமையுடன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம்.
இவ்விழா நிகழ்வுகளில் பங்கேற்க வரும் விருந்தினர்களை பாரம்பரிய முறையில் வரவேற்பதற்காக, தமிழர் பண்பாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் “இன்னியம்” இசை நடன அணியை உருவாக்கும் அவா கல்வித் தாய் சமூகத்தினருக்கும் நூற்றாண்டு விழா செயற்குழுவிற்கும் உள்ளது.
இன்னியம் என்பது தமிழர் பாரம்பரிய கலைகளையும், இசை – நடன நயத்தையும் ஒருங்கிணைக்கும் ஓர் வரவேற்பு அணி ஆகும்.
இந்த அணியில் கொடி, ஆலவட்டம், கொம்பு, பெரும்பறை, சிறுபறை, தம்பட்டை, …
By : webadmin on Nov. 10, 2025
J. S. R
Nov. 6, 2025
நூற்றாண்டு விழா எமது கிராமத்தில் எம்முன்னோர்களான விவசாயப்பெருமக்கள் ,சமூக நலனின் அக்கறையுள்ளோர்கள், புத்தியீவிகள், கொடையாளர்கள் இன்னும் பல மதிப்புமிக்க மக்கள் என பெருந்தொகையாக உள்வாங்கிய அற்புதமான அழகிய … More
நா. மகேசன் கனடா (canada)
Oct. 29, 2025
மதுபழக்கமும், புகைபிடித்தலும். பொதுவாகவே மது அருந்துவது என்பது பொழுதுபோக்காக மாறிவிட்டது. இன்றைய இளைய தலைமுறையினர் மாலை நேரத்தில் ஒரு போத்தலை வாங்கி குடிப்பது அன்றாட வழக்கமாகி விட்டது. … More